Quoteahfewklnd09 presents
ஐயறிவும், ஆறறிவும், கேள்வியல்ல ! கேள்வியே மனிதனாயிருப்பதில்தான் !
A Quote by David Anthony
David AnthonyCreator
@ahfewklnd09 ·
Related
View allDavid AnthonyCreator
@ahfewklnd09 · · Quote
A ahfewklnd09 Quote
மரணம், ஆசையாகலாம் எளியவனுக்கு ! ஆனாலும், சிலகாலம், அவனை விட்டுவைக்கும் ! ஆசையாக
Starring @ahfewklnd09
David AnthonyCreator
@ahfewklnd09 · · Quote
A ahfewklnd09 Quote
தடுமாற்றம், புத்தி தெளியாதவரையில்தான் !
Starring @ahfewklnd09
David AnthonyCreator
@ahfewklnd09 · · Quote
A ahfewklnd09 Quote
மானம், கவரிமானைப் போன்றது ! மயிர் இழந்தாலும், வாழ்க்கை முக்கியம் !*
Starring @ahfewklnd09
David AnthonyCreator
@ahfewklnd09 · · Quote
A ahfewklnd09 Quote
மானத்தை இழந்தவர்கள், வாழ தகுதியற்றவர்கள் என நினைத்துவிட்டால், யாரும் வாழமுடியாது !*
Starring @ahfewklnd09
David AnthonyCreator
@ahfewklnd09 · · Quote
A ahfewklnd09 Quote
கணக்குக்கு விடைகாண பலவழியுண்டு ! ஆனாலும், நிரைணயிக்கப்பட்ட வழியே சிறந்தது !*
Starring @ahfewklnd09
David AnthonyCreator
@ahfewklnd09 · · Monologue
A ahfewklnd09 Monologue
உடல் சம்மதித்தால், மனம் சம்மதிப்பதில்லை ! மனம் சம்மதித்தால், உடல் இணங்குவதில்லை ! சே ! என்ன வாழ்க்கை இது?
Starring @ahfewklnd09
David AnthonyCreator
@ahfewklnd09 · · Quote
A ahfewklnd09 Quote
பெண்ணும், வெளிச்சமும், ஓர் ஆண்மகனுடன் வாழ்ந்தால்தான் தெரியும் !*
Starring @ahfewklnd09
David AnthonyCreator
@ahfewklnd09 · · Quote
A ahfewklnd09 Quote
மனது ஆயிரம் யோசிக்கும் ! விளைவுகள், ஆயிரமாக வந்தால் நலமாய்இருக்கும் !
Starring @ahfewklnd09
0 comments
No comments yet.