S
Sampath Malik@sampathmalik
அலுவலகத்தில் “அன்பு”னு சொல்றவங்க அதிகம்—ஆனா ஆபிஸ் கதவு மூடும்போது முகம் மாறும். நாமெல்லாம் tenderness-ஐ policy-ல எழுதுறதில்ல; அது காண்பிக்கிற இடத்திலத்தான் தெரியும்.

Related

View all

Comments

No comments yet.